திங்கள், 15 ஜூன், 2009
தமிழ்தேச விடுதலைப் புலிகள்
தமிழ் பாதுகாப்புத்துறை :
தமிழ் மொழியினைப் பாதுகாக்கும், தமிழ் கலை இலக்கியங்களை வளர்த்தெடுக்கும் அமைப்பு.
தமிழர் பாதுகாப்புத்துறை :
தமிழர்களின் பாதுகாப்பிற்கென செயல்படும் ஓர் ராணுவ ரீதியிலான அமைப்பு.
அரசியல் துறை :
தமிழர்களின் வாழ்வுரிமைக்காக சனநாயக ரீதியில் போராடும் அமைப்பு.
வெளியுறவுத்துறை :
தமிழரின் வாழ்வுரிமைப்போராட்டத்திற்கு மற்றைய இன, நாட்டு மக்களின் ஆதரவினைத் திரட்டும் அமைப்பு.
உளவுத்துறை :
எதிரியை விட துரோகிகள் ஆபத்தானவர்கள். எனவே இயக்கத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ தமிழினத்திற்கு எதிராக செயல்படும் தமிழின துரோகிகள் மற்றும் எதிரிகளை அடையாளம் கண்டு களையைடுக்கும் அமைப்பு.
சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை :
காடுகள்,மலைகள்,ஏரிகள், குளங்கள் போன்ற இயற்கை சூழலினை பாதுகாத்து மேம்படுத்திடும் அமைப்பு.
பிராணிகள் நலத் துறை :
ஆதரவற்ற பிராணிகளைப் பராமரிக்கும் அமைப்பு.
மருத்துவ சேவைத் துறை :
பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கிடும் அமைப்பு.
சுயசார்புச்சிறார் (அனாதைக்குழந்தைகள்) பாதுகாப்புத்துறை :
பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாத்துப் பராமரிக்கும் அமைப்பு.
-------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் முகவரி : thamildhesam@gmail.com
தமிழனின் தாகம் தனித் தமிழ் தேசம்!
-தமிழ்தேச விடுதலைப் புலிகள்-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக